பிக் பாஸ் வீட்டுற்குள் ஸ்ரீப்ரியாவை அனுப்ப சொன்ன காயத்ரி- வீடியோ

  • 6 years ago
#biggboss2 #gayathri #sripriya #kamalhaasan #bigboss #housemate #controversy #fight #twitter


Former Bigg Boss contestant Gayathri Raguram has dared senior actresss Sri Priya to go inside BB house.



துணிச்சல் இருந்தால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளட்டும் பார்ப்போம் என்று காயத்ரி ரகுராம் நடிகை ஸ்ரீ ப்ரியாவுக்கு சவால் விட்டுள்ளார்.
உலக நாயகன் கமல் ஹாஸனின் மய்யம் கட்சியில் முக்கியப் பொறுப்பில் இருக்கிறார் நடிகை ஸ்ரீ ப்ரியா. அவர் கடந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து ட்விட்டரில் தினமும் கமெண்ட் போட்டார்.

Recommended