கொலைகார கும்பல் கைது

  • 6 years ago
கொலை செய்ய திட்டம் தீட்டிய கொலைகாரர்களை கைது செய்த காவலர்களை காவல் கண்காணிப்பாளர் பாராட்டுகளை தெரிவித்தார்

புதுவை லாஸ்பேட்டை பகுதியில் சந்தேகப்படும் படி இரு சக்கர வாகனதி திறிந்த நபர்களை மடக்கி பிடித்த போலிசார் அவர்களிடம் நடத்திய விசாரனையில் திடுக்கிடும் அதிர்ச்சி தகவல் வெளியானது . புதுவை டிவி நகரை சேர்ந்த ஹரி, விக்கி , உள்ளிட்ட 4 பேரை கொலை செய்ய சதிதிட்டம் தீட்டியதாகவும் அவர்களிடம் இருந்து 3 வீச்சரிவாளையும் போலீசார் பபறிமுதல் செய்தனர் . மேலும் எதர்க்காக கொலை செய்ய திட்டம் தீட்டப்பட்டது என்றும் விசாரனை நடத்தி வருகின்றனர் . மேலும் கொலை செய்ய திட்டம் தீட்டிய கொலைகாரர்களை கைது செய்த காவலர்களை காவல் கண்காணிப்பாளர் பாராட்டுகளை தெரிவித்தார்.

The Police Superintendent of Police awarded the guards who had arrested the murdered policemen

Recommended