ஷுஜாத் புகாரி கொல்லப்பட்டதற்கு கோவை மாவட்ட பத்திரிகையாளர்கள் கண்டனம்- வீடியோ

  • 6 years ago
ஸ்ரீநகரில் பயங்கரவாதிகளால் சரமாரியாக சுட்டு கொல்லப்பட்டு உயிரிழந்த பத்திரிகை ஆசிரியர் ஷுஜாத் புகாரிக்கு கோவையில் அனைத்து பத்திரிக்கையாளர்கள் சார்பில் கண்டனங்கள் பதிவு செய்யப்பட்டன. அதனை தொடர்ந்து ஷுஜாத் புகாரியின் மறைவுக்கு மவுன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.