கனமழை, கோவை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை..வீடியோ

  • 6 years ago
ன மழையால் கோவை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தின் கூடலூர், பந்தலூர், நீலகிரி, குந்தா, குன்னூர் ஆகிய 5 தாலுகாக்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் குன்னூர் தாலுகாவில் கேத்தி, எல்லநள்ளி பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Coimbatore district schools have been declared holiday as heavy rains lashes today. The school and colleges have been declared holidays in 3 taluks in Nilgiris district.