பட வாய்ப்பு இல்லாம, தமன்னா நிலைமை இப்படி ஆகிடுச்சே!- வீடியோ

  • 6 years ago
#tamanna #movies #market #dull

Actress Tamanna said that she has reduced the number of films as she is in need of rest. She added that she has been working non-stop for the past few years.

நடிகை தமன்னாவின் நிலைமை இப்படி பரிதாபமாக ஆகிவிட்டது.
தமிழ், தெலுங்கு படங்களில் பிசியாக இருந்தவர் தமன்னா. தற்போது அவரது மார்க்கெட் டல்லடித்துள்ளது. பாலிவுட் பக்கம் சென்றவரை ஆளாளுக்கு புகழந்தார்களே தவிர புதுப் பட வாய்ப்பு எதுவும் கொடுக்கவில்லை.
இதையடுத்து தமிழ், தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் தமன்னா.

Recommended