ராஜசேகர் என்னோட கதை காலா என்று கொடுத்த மனு தள்ளுபடி ஆனது- வீடியோ

  • 6 years ago
#kaala #rajasekar #case #stay #dismissed #highcourt #rajinikanth #release

The Supreme court today dismissed the petition seeking stay on Rajini's Kaala movie. Rajasejar put a case against Kaala on court claiming tha it is his story and his title. But that stay has been dismissed by high court judge. Kaala is being released worldwide and Rajini fans are anticipating its long wait.

காலா படத்திற்கு தடை விதிக்கக்கோரி ராஜசேகர் என்பவர் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கபாலி படத்தை இயக்கிய பா. ரஞ்சித் இயக்கத்தில் மீண்டும் ரஜினி நடித்துள்ள படம் காலா. இது ரஜினியின் 164-ஆவது படம். இப்படம் நாளை உலகம் முழுவதும் ரிலீசாக இருக்கிறது.

Recommended