ரயிலில் பயணிகள் அதிக லக்கேஜ் எடுத்து செல்ல கட்டுப்பாடு- வீடியோ

  • 6 years ago
ரயில் பயணத்தின் போது ஒவ்வொரு பயணியும் எடுத்து வரும் பிரம்மாண்ட லக்கேஜ்களால் இட நெருக்கடி ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்த ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. குறிப்பிட்ட அளவிற்கு மேல் கூடுதலாக லக்கேஜ் எடுத்துச்செல்லும் பயணிகளுக்கு 6 மடங்கு அபராதம் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

As a result of numerous complaints regarding excess baggage being towed into train compartments, Indian Railways has decided to strictly enforce its over-three-decades-old baggage allowance rules, which will see passengers paying up to six times the stipulated amount as penalty, if caught travelling with overweight luggage.

Recommended