அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் முன்னிலையில் ப.சிதம்பரம் நேரில் ஆஜர்- வீடியோ

  • 6 years ago

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அமலாக்கத்துறை இயக்குநரக அதிகாரிகள் முன்னிலையில் விசாரணைக்காக ஆஜராகியுள்ளார்.

ஏர்செல்-மேக்சிஸ் விவகாரத்தில் வெளிநாட்டு முதலீடுகளை அனுமதிப்பதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டதில் ரூ.3,500 கோடி அளவில் ஊழல் நடைபெற்றுள்ளதாக அமலாக்க பிரிவு வழக்குப்பதிவு செய்துள்ளது.

P.Chidambaram appears before Enforcement Directorate at their Delhi office, in connection with the Aircel-Maxis case.

Recommended