கோவையில் முதல்முறையாக டூ வீலருக்கு டிரைவர்- வீடியோ

  • 6 years ago
கோவையில் முதல்முறையாக டூ வீலருக்கு டிரைவர் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய போக்குவரத்து நெரிசலில் விரைவில் செல்லும் வகையில் கிலோ மீட்டருக்கு 3 ரூபாய் கட்டணத்தில் கோவையில் முதல் முறையாக பைக் டேக்சியை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பெங்களூரை மையமாக கொண்டு ராப்பிடோ என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் முதல் முறையாக கோவையில் பைக் டேக்சியை அறிமுகம் செய்து உள்ளது.

The bike Taxi has been introduced for the first time in Coimbatore at Rs 3 per kilometer. The rules of the Rapido are to have an Android phone that the car should be the only one after 2007.

Recommended