வீடியோகிராபர் டூ ஜெயில் டூ நீக்கம்.. சசிகலாவின் சறுக்கல் பயணம்!-வீடியோ

  • 7 years ago
திருமணத்திற்குப் பிறகு வீடியோ கடை நடத்தி வந்த சசிகலா, ஜெயலலிதாவின் தோழியாக 33 ஆண்டுகள் கடத்திவிட்டு இறுதியில் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்றார். மேலும், சசிகலாவால் நியமிக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

From Videographer to CM Sasikala's political journey, now she expelled from party for the second time.

Recommended