தமிழகத்தில் ரஜினிக்கு எதிர்ப்பு...கர்நாடகத்தில் காலாவிற்கு ஆப்பு!- வீடியோ

  • 6 years ago
#superstar #rajinikanth #kaala #karnataka #release #ban

Superstar Rajinikanth much anticipated movie KAALA is not going to be released in Karntaka. Rajinikanth is being hated in Tamilnadu as well as his own Karnataka!
In an exclusive interview to OneIndia, the Karnataka Fil Chamber of Commerce President Sa Ra Govindu has said that Rajini's Kaala movie will not be release in Karnataka.


கர்நாடகாவில் ரஜினியின் காலா படம் ரிலீஸ் செய்யப்படுவதற்கு வாய்ப்பே இல்லை என கர்நாடக திரைப்பட வர்த்தக சபையின் தலைவர் சா ரா கோவிந்து ஒன் இந்தியா தமிழ் இணையதளத்திற்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள காலா படம் வரும் 7ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாக இருக்கிறது. ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்குப் பிறகு ரிலீசாகும் படம் இது என்பதால், அவரது ரசிகர்கள் மத்தியில் காலா படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

Recommended