துணை முதல்வர் பதவிக்காக இன்னும் முட்டி மோதும் காங்கிரஸ்

  • 6 years ago
இரு துணை முதல்வர் பதவி வேண்டும் என்று காங்கிரஸ் கோரி வரும் நிலையில் அந்த கோரிக்கைக்கு ஜேடிஎஸ் ஒப்புக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து இரு கட்சிகளும் பரிசீலனை செய்து வருகிறது. powered by Rubicon Project கர்நாடகத்தில் சட்டசபை தேர்தல் முடிவுகளில் பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டு காங்கிரஸ் -ஜேடிஎஸ் கூட்டணி சார்பில் குமாரசாமி முதல்வராக பதவியேற்கவுள்ளார். இந்நிலையில் எந்தெந்த கட்சிக்கு அமைச்சரவையில் எத்தனை இடம் உண்டு என்பது குறித்து பேச்சு எழுந்தபோது அதிக இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் தங்களுக்கு அமைச்சரவையில் அதிக இடங்களை தர வேண்டும் என கோரியது.


The JD(S) is not in favour of having two deputy chief ministers as has been mooted by the Congress. The issue is still under consideration by the two parties and further discussions are expected in this regard.

Recommended