கியாரே, சீட்டிங்கா? காலாவை வச்சு செய்யும் மீம்ஸ்- வீடியோ

  • 6 years ago
ரஜினியின் நேற்றைய பேச்சு ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்தாலும் அதில் அரசியல் குறித்த தெளிவு இல்லாததால் வருத்தத்தை அளித்துள்ளது.

கட்சி துவங்குகிறேன் என்று அறிவித்த ரஜினிகாந்த் இன்னும் அதை செய்யவில்லை. நான் இன்னும் முழு அரசியல்வாதியாகவில்லை என்று கூறுகிறார்.

காலா இசை வெளியீட்டு விழாவில் அவர் அரசியல் குறித்த அறிவிப்பு வெளியிடுவார் என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

நல்ல காலம் வரும் என்று தெரிவித்துள்ளார் ரஜினி. ஆனால் அது எப்பொழுது வரும் என்பதை மட்டும் தெளிவாக அவர் சொல்லவில்லை. தன் வாழ்க்கையின் ஒரே கனவு தென்னிந்திய நதிகளை இணைப்பது தான் என ரஜினி தெரிவித்துள்ளார்.

பாவம் சார் ரஜினி, அந்த வாடகை பாக்கியை மக்கள் இன்னும் மறக்கவே இல்லை.
நதிகளை இணைப்பது பற்றி பேசிய ரஜினிகாந்த் காவிரி விவகாரம் பற்றி மட்டும் வாய் திறக்கவில்லை.

காலாவை முந்திய டிராபிக் ராமசாமி.
நதிகளை இணைக்க மிஸ்டு கால் கொடுக்க வேண்டுமா சார்?


Memes creators are busy creating memes based on Rajini's speech at the audio launch of his upcoming movie Kaala.
Rajini's favourite villain after Basha's Mark Antony and Padayappa's Neelambar is Nana Patekar.

Recommended