கடைசி நாள் பிரச்சாரத்திற்கு எல்லோரையும் களமிறக்கிய பாஜக!-வீடியோ

  • 6 years ago
கர்நாடக தேர்தலுக்கு பிரச்சாரம் செய்ய இன்றே கடைசி நாள் என்பதால், பாஜக தலைவர்கள் எல்லோரும் மொத்தமாக அந்த மாநிலத்தில் கூடி இருக்கிறார்கள். முதல்வர்கள், அமைச்சர்கள், பிரதமர் என பலரை அந்த கட்சி களத்தில் இறக்கி உள்ளது. கர்நாடக சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. வரும் மே 12ம் தேதி வாக்குப்பதிவும், மே 15ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மொத்தம் 224 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது.

Recommended