அமைச்சர் சிவி.சண்முகத்திற்கு எச்சரிக்கை-வீடியோ

  • 6 years ago
பொது கூட்டத்தில் தரக்குறைவாக பேசிய சட்ட துறை அமைச்சர் மன்னிப்பு கேட்காவிட்டால் அமைச்சரின் வீட்டை முற்றுகையிட போவதாக முடிதிருத்துவோர் சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கடலூரில் கடந்த மாதம் 29ம் தேதி அதிமுக சார்பில் நடைபெற்ற பொது கூட்டத்தில் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் திமுக செயல் தலைவர் ஸ்டாலினை தரக்குறைவாக பேசியதுடன் முடி திருத்துவோர் பற்றியும் பேசினார். அதிமுக அமைச்சர் பொது மேடையில் தரக்குறைவான வார்த்தைகளால் பேசியதற்கு திமுகவினர் போராட்டம் நடத்தனர். இந்நிலையில் நேற்று முடி திருத்துவோர் நலச்சங்கத்தினர் அமைச்சரின் பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அப்படி அவர் கேட்காத பட்சத்தில் அமைச்சரின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

des : The Doctors' Association warned that if the law minister did not apologize to the public meeting, he would besiege the minister's house.

Recommended