கொரோனா நான்காம் அலை? எச்சரிக்கை அவசியம் - அமைச்சர் தகவல்!

  • 2 years ago
தமிழகத்தில் கொரோனா 4ஆம் அலை பரவுவதை தடுக்க அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம் என தூத்துக்குடியில் தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Recommended