மிஸ் கூவாகம் போட்டி தொடங்கியது-வீடியோ

  • 6 years ago
des:விழுப்புரம் மாவட்டம் கூவாகம் கூத்தாண்டவர் திருவிழாவையொட்டி, திருநங்கைகள் குவியத் தொடங்கியுள்ளனர். ஆண்டுதோறும், சித்திரை மாதத்தில், கூவாகம், கூத்தாண்டவர் கோவில் திருவிழா நடைபெறுகிறது. அதன்படி, இந்தாண்டுக்கான கோவிலின் சித்திரை திருவிழா கடந்த 17-ந் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

Recommended