அமெரிக்காவில் stylish ரஜினி: வைரல் புகைப்படம்

  • 6 years ago
ரஜினிகாந்த் அமெரிக்காவில் ஹாயாக மெட்ரோ ரயிலில் பயணம் செய்தபோது எடுத்த புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது.
உடல்நல பரிசோதனைக்காக ரஜினிகாந்த் அமெரிக்கா சென்றுள்ளார். அரசியல் கட்சி துவங்கும் பணியில் ஈடுபட்டுள்ள அவர் அமெரிக்காவில் இருந்து திரும்பி வந்த பிறகாவது ஒரு நல்ல முடிவு எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா செல்லும் முன்பு இமயமலைக்கு வேறு சென்றுவிட்டு வந்தார்.
அமெரிக்காவில் மெட்ரோ ரயிலில் ரஜினி ஹாயாக பயணம் செய்துள்ளார். கூலிங் கிளாஸ் அணிந்து அவர் ஸ்டைலாக இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வரைலாகியுள்ளது.


Picture of Rajinikanth travelling in metro in the USA has gone viral on social media. Rajini looks stylish and at the same time serious. Rajinikanth in train metro in US in becoming viral. He looks so stylish on his train metro journey. and also rajinikanth took pictures with some tamil fans in america.

#rajinikanth #USA #trip #kaala #superstar