மதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வர் திருக்கல்யாணம் - பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

  • 6 years ago

மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் பிரதான நிகழ்ச்சியான மீனாட்சி சுந்தரேஸ்வர் திருக்கல்யாணம் இன்று காலை நடைபெற்றது. மீனாட்சி திருக்கல்யாணத்தை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழா கடந்த 18-ந் தேதியன்று தொடங்கியது. புதன்கிழமை இரவு மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் நிகழ்ச்சி நடைபெற்றது.



Madurai is celebrating the wedding of Meenakshi and Sundareswarar at Meenakshi Temple.

Recommended