மீண்டும் நம்பர் 1 இடத்தை பிடிக்க துடிக்கும் ஆடி நிறுவனம்

  • 6 years ago
German automaker Audi is revisiting its product strategy in India as it has lost its market leadership to Mercedes-Benz and BMW. Now, ETAuto reports that Audi is planning to launch affordable cars in the country. The volume products will be slotted below the A3 and Q3.


இந்திய சொகுசு கார் மார்க்கெட்டில் நம்பர்-1 இடத்தை பிடித்தது ஆடி கார் நிறுவனம். பாலிவுட் நட்சத்திரங்களுடன் கைகோர்த்து தனது கார்களை வெகு சீக்கிரமாக பிரபலப்படுத்தி மார்க்கெட்டில் வலுவான இடத்தில் அமர்ந்தது.ஆனால், இந்த சந்தோஷம் ஆடி நிறுவனத்திற்கு நீண்ட காலம் நிலைக்கவில்லை. மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் விஸ்வரூபத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் இப்போது ஆடி பின்தங்கிவிட்டது.இந்த நிலையில், போட்டியாளர்களான மெர்சிடிஸ் பென்ஸ் மற்றும் பிஎம்டபிள்யூ நிறுவனங்களை ஓரம் கட்டி மீண்டும் நம்பர்-1 இடத்தில் அமர்வதற்கு குறைவான விலை சொகுசு கார்களே ஒரே தீர்வாக ஆடி நிறுவனம் கருதுகிறது.

Read more at: https://tamil.drivespark.com/four-wheelers/2018/audi-launch-affordable-cars-india-slotted-below-a3-q3-014680.html

Recommended