IPL 2018:புவனேஸ்வர் குமார் காயம் காரணமாக இன்றைய போட்டியில் விளையாடவில்லை.

  • 6 years ago
ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பவுலிங் தேர்வு செய்துள்ளது.இந்தியாவின் பெரிய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் போட்டியின் 23வது லீக் போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி மீண்டும் பவுலிங் தேர்வு செய்துள்ளது. மும்பை அணி 5 போட்டியில் 4 தோல்வி அதுவும் கடைசி ஓவரில் தோல்வியடிந்திருப்பது மிகவும் பதித்துள்ளது. இந்நிலையில் மீண்டும் அதே அணியுடன் மும்பை அணி களமிறங்குகிறது.
ஐதராபாத் அணியில் அதிரடி வீரன் தவான் காயத்திலிருந்து மீண்டும் மீண்டும் இணைந்துள்ளார். அதே சமயம் சிறப்பாக பவுலிங் செய்து வரும் புவனேஸ்வர் குமார் காயம் காரணமாக இன்றைய போட்டியில் விளையாடவில்லை.


SRH to Missed Bhuvneshwar Kumar Against Mumbai Indians IPL Live Updates from Mumbai Indians vs Sunrisers Hyderabad at Wankhede Stadium , Mumbai Indians trying to come out of the defeat mode, while SRH looking to bounce back to the winning mode.IPL 2018, Mumbai vs Hyderabad, McClenaghan gets 2, dismisses Dhawan and Saha in single over

Recommended