மதுரை காமராஜர் பல்கலை உதவிப்பேராசிரியர் முருகன் கைது- வீடியோ

  • 6 years ago
மாணவிகளை பாலியல் தொழிலுக்கு வற்புறுத்திய பேராசிரியை நிர்மலாதேவியின் நண்பர் உதவிப்பேராசிரியர் முருகனை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி மாணவிகளைத் தவறான வழியில் செல்வதற்காக மூளைச்சலவை செய்யும் வகையில் பேராசிரியை நிர்மலாதேவி பேசிய ஆடியோ வெளியானது. மாணவர்கள், மகளிர் அமைப்பினரின் போராட்டத்தை அடுத்து கடந்த 17ஆம் தேதி நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார்


CBICD Police has arrested Murugan, assitant professor Madurai Kamaraj university, in connection with Nirmala Devi of Devanga Arts College in Aruppukottai.

Recommended