சென்னையில் திருடனை விரட்டி பிடித்த சூர்யா..

  • 6 years ago
"நகையை பறித்து ஓடிய திருடன் கையில் வைத்திருந்த கத்தியை பற்றியெல்லாம் நான் யோசிக்ககூட இல்லை, திருடனை பிடிப்பதே எனக்கு முக்கியமாக பட்டது" என சொன்ன 17 வயது சிறுவனுக்கு சென்னை மாநகர ஆணையர் உள்ளிட்ட ஏராளமானோரிடமிருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. சென்னை அண்ணாநகரை சேர்ந்தவர் அமுதா. இவர் ஒரு மகப்பேறு மருத்துவர். வீட்டின் கீழ்பகுதியிலேயே கிளினிக் ஒன்றினை நடத்தி வருகிறார். அவருக்கு உதவியாளர் யாரும் இல்லாததால் தனியாளாகவே கவனித்து வருகிறார்.


A doctor who was running a clinic in Annanagar, Chennai, disgusted her with a necklace. The 17-year-old boy was thrown out of the throat by a doctor thief thief and threw a thief and handed him back to the doctor. As a heroic worker, Chennai City Commissioner awarded the boy to the award.

Recommended