பெண் நிருபர் கன்னத்தில் தட்டியதற்காக மன்னிப்பு கேட்டார் ஆளுநர்- வீடியோ

  • 6 years ago
பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் குறித்து செய்தியாளர் சந்திப்பு கூட்டத்தில் பெண் நிருபரை கன்னத்தில் தட்டிய விவகாரத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மன்னிப்பு கேட்டார். பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் குறித்து விளக்கம் அளிப்பதற்காக சென்னை கிண்டியில் ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் செய்தியாளர்களை நேற்று சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு ஆளுநர் பதில் அளித்தார். அதில் காவிரி விவகாரம் சூரப்பா நியமனம், பேராசிரியை நிர்மலா தேவி உள்ளிட்ட விவகாரங்கள் எழுப்பப்பட்டன.

Governor Banwarilal Purohit apologises lady reporter for patting her in her cheeks.

Recommended