தமிழிசை மன்னிப்பு கேட்பாரா? பாமக ஆர்ப்பாட்டம்-வீடியோ

  • 6 years ago
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாசின் சமூக நீதி போராட்டத்தை கொச்சைப்படுத்திய தமிழிசையை கண்டித்து அக்கட்சி சார்பில் கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் போது ஒலிப்பெருக்கி பயன்படுத்த காவல்துறையினர் அனுமதி மறுக்கப்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Recommended