சிறுமியின் கொலையில் தொடர்புடைவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்-ஹெச்.ராஜா- வீடியோ

  • 6 years ago
காஷ்மீரில் கதவே இல்லாத கோயிலில் சிறுமியை எப்படி அடைத்து வைக்க முடியும் என்று பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா அறிவுப்பூர்வமான கேள்வியை கேட்டுள்ளார். காஷ்மீரில் காட்டு பகுதிக்கு குதிரை மேய்க்க சென்றார் 8 வயது சிறுமி. அந்த சிறுமியை 6 பேர் கொண்ட கும்பல் கடத்தி ஒரு கோயிலில் 7 நாட்கள் வைத்திருந்து, அவருக்கு மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்துள்ளனர்.

BJP National Secretary H.Raja asks how a girl could be kept in the temple which has no doors?

Recommended