காஷ்மீர் போல ஹரியானாவில் சிறுமியின் உடல் கால்வாயில் வீச்சு-வீடியோ

  • 6 years ago
ஜம்மு-காஷ்மீரில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை, குஜராத் மாநிலம் சூரத்தில் 9 வயது சிறுமி கொலை என அடுத்தடுத்த அதிர்வுகள் அடங்குவதற்குள் ஹரியானாவில் மேலும் ஒரு சிறுமி கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஷ்மீர் மாநிலத்தில் 8 வயது பெண் குழந்தையை கடத்தி, பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகி படுகொலை செய்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் 9 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Recommended