ஸ்டாலினை குண்டுகட்டாக தூக்கி கைது செய்த போலீஸ்

  • 6 years ago
திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டணி கட்சி தலைவர்கள்மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடம் நோக்கி பேரணியாக சென்ற போது அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனால் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் உள்ளிட்டோரை போலீஸார் கைது செய்தனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை போராட்டம் தொடரும் என்று ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன் படி திமுகவினர் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே மறியல், ஆர்ப்பாட்டம், ரயில் மறியல் என நடத்தி வருகின்றனர்.

MK Stalin and his ally leaders going on rally towards Anna memorial in Marina beach demanding Cauvery board.

Recommended