ட்ரெண்ட் ஆகும் பாய்காட் ஐபிஎல் ஹேஷ்டேக்!

  • 6 years ago
தமிழகத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தக் கூடாது என்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார். வேல்முருகனின் இந்த கருத்துக்கு டுவிட்டரில் பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர். ஐபிஎல்லை புறக்கணிப்போம் என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை தமிழகத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தக் கூடாது என்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார். வாழ்வாதார பிரச்னைக்காக மக்கள் போராடி வரும் நிலையில் ஐபிஎல் போட்டிகள் மக்களின் கவனத்தை திசை திருப்பும் என்பதால் ஐபிஎல் போட்டிகளை நடத்தக் கூடாது என்றும் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.





Netizens trending boycott ipl hashtag in twitter due to cauvery row, as protests in the state is deepening for thi rights of cauvery if IPL starts in Chennai the matter will be diluted netizens commenting.

Recommended