தமிழகத்திற்கு தண்ணீர் தராமல் தண்ணி காட்டுவதுதான் பாஜக

  • 6 years ago
தமிழகத்திற்கு தண்ணீர் தராமல் தண்ணி காட்டுவதுதான் பாஜகவின் கொள்கையா என டி ராஜேந்தர் கேள்வி எழுப்பியுள்ளார். மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து தமிழகம் முழுவதும் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள் என அனைவரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

T Rajendar has questioned the BJP's policy is not giving water to Tamil Nadu. BJP is not considering tamils to get vote in Karnataka.

Recommended