தமிழகத்திற்கு வராத புயல்... தண்ணீர் பற்றாக்குறையை எதிர்நோக்கும் சென்னை

  • 5 years ago
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட புயல் தமிழகத்தை விட்டு விலகி ஒடிசா நோக்கி செல்வதாக கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஏற்கனவே தண்ணீர்பற்றாக்குறையை சந்திக்கும் நிலையில் இருக்கும் சென்னைக்கு இது மேலும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது

detail data about chennai water level and fani storm

Recommended