தமிழ் புத்தாண்டு பலன்கள் : தனுசு

  • 6 years ago
நீதி, நேர்மை, நற்பண்பு கொண்ட தனுசு ராசிகாரர்களே, இந்த புத்தாண்டு உங்களுக்கு நன்மையே தரும். சில சொத்துகளை விற்றாலும், உடனே சில சொத்துக்களை வாங்குவீர்கள். அடுத்தவர்களால் இருந்த பிரச்சனைகள் சரி ஆகும். எதிர்ப்புகள் விலகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அதிக கவனம் தேவை. எடுக்கும் காரியங்களில் எதிர்நீச்சல் போட்டே வெற்றி பெற முடியும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகையை தவிர்த்து விடுங்கள்.


பரிகாரம் : அறுபடை முடுகனை வழிபட்டால் தடைகள் நீங்கும்.

Recommended