தமிழ் புத்தாண்டு பலன்கள் : மேஷம்

  • 6 years ago
புத்தாண்டு துவக்கத்திலே பண பலம் கூடும். திறமைகள் வெளிப்படும். திட்டமிட்டு செயல்படுவீர்கள். தேவையில்லாத அலைச்சல், கவலைகள் வந்து சேரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. திடீர் மருத்துவ செலவு உண்டாக வாய்புகள் அதிகம். தாய் வழி சொத்து பிரச்சனையால் கருத்து வேறுபாடு ஏற்படும்.

பரிகாரம் : விநாயகர், ஆஞ்சநேயரை வழிப்பட்டால் சிறப்பான பலனை தரும். ஏழைகளுக்கு தங்களால் முடிந்த அளவு உதவி செய்யுங்கள்.