ஹெல்மெட் போடாவிட்டால் அடிப்பதற்கு போலீஸுக்கு அதிகாரம் கொடுத்தது யார்?- கனிமொழி

  • 6 years ago
ஹெல்மெட் போடாவிட்டால் வழக்கு போடுவதை விடுத்து பொதுமக்களை அடிப்பதற்கு அதிகாரம் கொடுத்தது யார் என்று திமுக மாநிலங்களவை எம்பி கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையை சேர்ந்தவர் பிரகாஷ் (21). இவர் தனது தாய் மற்றும் தங்கையுடன் பைக்கில், திநகரில் உள்ள பிரபல ஜவுளிக் கடையொன்றில் துணி வாங்கிவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது, ஹெல்மெட் அணியவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து, அவரை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் சில போலீஸார் வழிமறித்து நிறுத்தியுள்ளனர். டூ வீலரில் மூவர் பயணித்தது மற்றும் ஹெல்மெட் அணியாதது ஆகியவற்றுக்காக பிரகாஷை போலீஸார் திட்டியதாக கூறப்படுகிறது.


Kanimozhi condemns Police for attacking youth who has not wore helmet in Chennai T Nagar. She also recalls the youth setsa ablaze himself in Chennai OMR, Trichy Usha etc.

Recommended