அமைச்சர் நேரில் ஆறுதல்

  • 6 years ago
பஸ் குளத்தில் கவிழ்ந்த விபத்தில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட பயணிகளை உணவு துறை அமைச்சர் ஆர்.காமராஜ் பார்வையிட்டு ஆறுதல் கூறினார்

திருத்துறைபூண்டி நெடுங்குளத்தில் பஸ் குளத்தில் கவிழ்ந்து 69 பேர் காயம் அடைந்தனர், இதில் வேலாயுதம் என்பவர் உயிரிழந்தார் 40 பேர் திருத்துறை பூண்டி அரசு மருத்துவமனையிலும் 29பேர் திருவாரூர்அரசு மருத்துவமனையிலும் சேர்க்க பட்டனர் . இந்நிலையில் திருவாரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட பயணிகளை உணவு துறை அமைச்சர் ஆர்.காமராஜ் பார்வையிட்டு ஆறுதல் கூறினார் அவர்களுக்கு தேவையான சிகிச்சை மேற்கொள்ள டாக்டர்களுக்கு உத்தரவிட்டார்

des ; Food Minister R. Kamaraj visited the state hospital in the accident that collapsed in the bus stand.