Skip to playerSkip to main contentSkip to footer
  • 3/31/2018
நீங்கள் வீட்டிலேயே எளிதாக பைன் ஆப்பிள் ஜாம் செய்யலாம் . பைன் ஆப்பிள் ஜாம்மில் உள்ள விட்டமின் சி உங்கள் நோயெதிர்ப்பு சக்திக்கும் அழகான சருமத்தை பெறவும் உதவுகிறது. மேலும் கலோரி மற்றும் கொழுப்பு சத்து குறைந்த உணவு என்பதால் தாராளமாக டயட் இருப்பவர்கள் கூட ருசிக்கலாம். டப்பாக்களில் அடைத்து வைத்து கொண்டால் இரண்டு மாதங்கள் வரை கெடாமல் இருக்கும். அந்த ரெசிபியை எப்படி செய்வது என்பதை இக்கட்டுரையில் காணலாம்.

https://tamil.boldsky.com/

Recommended