அம்பானி வீட்டு கல்யாணம் - திரைபிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்பு- வீடியோ

  • 6 years ago
தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷின் நிச்சயதார்த்த பார்ட்டியில் பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டனர். தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷுக்கும் அவரின் பள்ளித்தோழியான ஸ்லோகா மேத்தாவுக்கும் கோவாவில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதையடுத்து நடந்த பார்ட்டியில் பாலிவுட் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். அம்பானி வீட்டு பார்ட்டியில் நடிகை ஐஸ்வர்யா ராய் தனது மகள் ஆராத்யாவுடன் கலந்து கொண்டார். ஸ்லோகா மேத்தா வைர வியாபாரியான ரஸல் மேத்தாவின் இளைய மகள் ஆவார். பாலிவுட் நடிகர் ஷாருக்கான், இயக்குனர் கரண் ஜோஹார் ஆகாஷ் மற்றும் ஸ்லோகாவுடன் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளனர். ஸ்லோகாவை 4 வயதில் இருந்தே அம்பானி குடும்பத்தாருக்கு தெரியும். ஸ்லோகா மேத்தாவுக்கு இரண்டு சகோதரிகள் உள்ளனர். அவர் தனது குடும்பத்தாருடன் தெற்கு மும்பையில் வசித்து வருகிறார். நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு அம்பானி குடும்பத்தார் ஸ்லோகாவை அழைத்துக் கொண்டு சித்திவிநாயகர் கோவிலுக்கு சென்றனர்.

As the eldest son of billionaire Mukesh Ambani and Nita Ambani, Akash Ambani, exchanged rings with Shloka Mehta, the daughter of diamond magnate Russel Mehta in Goa, the Ambani couple hosted engagement bash for the B-town stars and celebs including Aishwarya Rai Bachchan, Katrina Kaif, Shahrukh Khan, Karan Johar, John Abraham and Kiran Rao were seen in attendance.

Recommended