ரஜினியை பெரியாராக சித்தரித்த அவரது தொண்டர்கள்- வீடியோ

  • 6 years ago
நடிகர் ரஜினிகாந்துக்காக அவரது ஆதரவாளர்கள் வைத்துள்ள பேனர் சமூக வலைதளங்களில் பெரிதும் பகிரப்பட்டு வருகிறது. நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் அறிவிப்பை அண்மையில் அறிவித்தார். இதைத்தொடர்ந்து கட்சிக் கொடி, சின்னம் உள்ளிட்டவைகளை தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் கட்சி நிர்வாகிகளை நியமிக்கும் பணியும் ஒருபக்கம் ஜரூராக நடைபெற்று வருகிறது. ரஜினி ஆன்மீக அரசியலை முன்னெடுத்து செல்லவுள்ளதாக அறிவித்துள்ளார்.


Rajini fans keeps banner for him as potrayed ‘Aanmeega Periyar‘.

Recommended