விருகம்பாக்கம் IOB Bank கொள்ளை குறித்து அதிகாரிகள் விளக்கம்- வீடியோ

  • 6 years ago
இரண்டு லாக்கரில் இருந்ததை தவிர மற்ற லாக்கர்களில் இருந்த வாடிக்கையாளர்களின் பணம் மற்றும் நகைகள் பத்திரமாக உள்ளது என விருகம்பாக்கம் ஐஓபி வங்கி தெரிவித்துள்ளது. சென்னை விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் செயல்பட்டு வரும் 3 தளங்கள் கொண்ட இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில் சனி, ஞாயிறு விடுமுறை முடிந்து நேற்று காலை வங்கி ஊழியர்கள் வழக்கம்போல் பணிக்கு சென்றனர். அப்போது அங்கே லாக்கர்கள் இருந்த கிரில் கேட் உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக வங்கி உயரதிகாரிகளுக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.


Virukambakkam IOB Bank explains The Customers cash and jewels are safe. IOB Bank requests that Customers do not believ rumours.

Recommended