நம்பிக்கை இல்லா தீர்மானம்-மல்லிகார்ஜூன கார்கே நோட்டீஸ்- வீடியோ

  • 6 years ago
மத்திய பாஜக அரசு மீது காங்கிரஸ் கட்சி நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவருகிறது. இது தொடர்பாக லோக்சபா காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நோட்டீஸ் அளித்துள்ளார். ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து தர மறுத்த மத்திய பாஜக அரசு மீது தெலுங்குதேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவதற்கான நோட்டீஸ் அளித்துள்ளன. இதற்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன.


Now the Congress party also moved that the No Confidence Motion against the BJP lead NDA Govt.

Recommended