மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் வெல்லுமா?

  • 6 years ago
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசுக்கு முதலாவது அக்னி பரீட்சையாக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை இன்று எதிர்கொள்கிறது. ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காத மத்திய அரசுடன் தெலுங்குதேசம் கட்சி மல்லுக்கட்டி வருகிறது. இதனால் பாஜக- தெலுங்குதேசம் உறவும் விரிசலடைந்தது. ஆனாலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தெலுங்குதேசம் நீடித்து வருகிறது. நாடாளுமன்றத்தில் தெலுங்குதேசம், ஒய்எஸ்ஆர் காங் எம்பிக்கள் தொடர்ந்து குரல் எழுப்பி போராடி வருகின்றனர்.


YSR Congress has Nine and TDP 16 MPs in the Lok Sabha, A no-confidence motion requires the support of 50 MPs. If no-confidence motion accepted, it is to be defeated.

Recommended