"சாமி 2" படத்தில் ஒரு செண்டிமெண்ட்- வீடியோ

  • 6 years ago
சூர்யா நடிக்க, 'சி 3' படத்தை இயக்கியதை அடுத்து விக்ரம், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிக்கும் 'சாமி-2' படத்தை இயக்கி வருகிறார் ஹரி. கடந்த வருடம் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முக்கால்வாசிக்கும் மேல் முடிவடைந்து விட்டது. இன்னும் சில காட்சிகளும், மூன்று பாடல் காட்சிகளையும் படமாக்கினால் 'சாமி 2' படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து விடுமாம். இந்நிலையில் தமிழ் சினிமா ஸ்ட்ரைக் நடைபெற்று வருவதால் ஷூட்டிங்குக்கு இடைவெளி விழுந்துள்ளது

The shooting of the film 'Saamy 2' launched last year is now over for more than 75%. Director Hari has planned to make a film song for 'saamy 2' at the same locations of 'Thirunelveli Alwada..' song.

Recommended