சாமி 2 டீசரை பார்த்து நொந்த விக்ரம் ரசிகர்கள் ; துருவ நட்சத்திரம் பார்த்து செம குஷி!- வீடியோ

  • 6 years ago
#dhuruvanatchathiram #saamy2 #chiyan #vikram #vikramfans

Vikram fans are all happy after Dhuruva Natchathiram teaser is released as Saamy 2 or Saamy square teaser was horrible and a big flop.
If you thought Vikram was on a punching spree in the trailer for Saamy Square, think again. The teaser for Dhruva Natchathiram is out and Vikram is armed with the fanciest and the heaviest weapons in this spy thriller directed by Gautam Vasudev Menon.
Vikram plays John who leads a gang comprising the best spies in the business, played by Simran, Radhikaa Sarathkumar, Parthiepan, Ritu Kumar and Aishwarya Rajesh. The teaser reveals little about the gang’s mission and shows them firing their guns mercilessly and breathlessly.
The soundtrack has been composed by Harris Jayaraj. The release date hasn’t been announced.


விக்ரம் நடிப்பில் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கும் படம் துருவ நட்சத்திரம். முதலில் இரண்டு டீசர்கள் வெளியிடப்பட்டன. அதில் விக்ரம், வில்லன் ஒருவரிடம் தொலைபேசியில் பேசுவதுபோல் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். இதனால் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் பற்றிக் கூடுதல் தகவல் வெளியாகாமல் இருந்து வந்தது. இந்நிலையில் இந்தப் படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. இதில் சிம்ரன், ராதிகா, டிடி, பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் பெரும்பாலான காட்சிகள் வெளிநாட்டில் எடுக்கப்பட்டுள்ளன. இதில் விக்ரம், உளவுத்துறை அதிகாரியாக நடிக்கிறார். டீசர் முழுவதும் அதிரடிக் காட்சிகள், துப்பாக்கி என மிரட்டியிருக்கும் விக்ரமின் லுக் இந்தப் படத்தில் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. ஹாரிஸ் ஜெயராஜ் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

Recommended