கடைசி வரையில் அதிமுக-வை குடும்ப சொத்தாக்க முடியவில்லை

  • 6 years ago
ஜெயலலிதாவுக்குபின்னர் நடராஜனுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு காலமாகிவிட்ட நில்லையில் அதிமுகவை குடும்பச் சொத்தாக்கும் அவரது அரசியல் வியூகம் எடுபடாமல் போய்விட்டது. யாரும் எதிர்பாராத சூழலில் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஜெயலலிதா மரணமடைந்தார். ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது ஆரம்ப காலத்தில் நடராஜன் முக்கியத்துவம் பெற்றிருந்தார். ஆனால் நாளடைவில் அவர் ஓரம் கட்டப்பட்டார். ஜெ. மறைவுக்குப் பின்னர் செய்தியாளர்களுக்கு முதல்முறையாக நடராஜன் பேட்டி அளித்தார். அப்போது, எம்ஜிஆர் இறந்தவுடன் அதிமுகவை காப்பாற்ற ஜெயலலிதாவை முன்னிறுத்தியது எங்கள் குடும்பத்தினர்தான். ஜெயலலிதா தலைமையில் அதிமுக கொண்டுவர நாங்கள் படாதபாடுபட்டோம்.


Sasikala's husband Natarajan's strategy not works for ADMK's future.

Recommended