மூடி மறைக்கப்படும் 2014ல் மாயமான மலேசிய விமான மர்மம்- வீடியோ

  • 6 years ago
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மெகானிக்கல் இன்ஜினியர் ஒருவர் தான் 2014ம் ஆண்டு மாயமான மலேசிய விமானம் எம்எல்370ன் பாகங்களை கூகுள் எர்த் மூலம் கண்டறிந்துள்ளதாக திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார். ஆம் ஆண்டு, எம்.எச் 370 விமானம், கோலாலம்பூரில் இருந்து, பீஜிங் நோக்கி 293 பயணிகளுடன் சென்றுகொண்டு இருந்த போது மாயமானது. 1,046 நாட்களுக்கு பின்பு, மலேசியா மற்றும் சீனாவுடன் இணைந்து நடந்த தேடுதல் முயற்சி முற்றிலுமாக கைவிடப்பட்டது. உலகளவில் நூற்றுக்கணக்கானோர் சிறப்பாக தேடுதல் முயற்சி செய்தும், விமானத்தை கண்டறிய முடியவில்லை.


An Australian mechanical engineer has claimed he has found the debris of the doomed Malaysia Airlines flight MH370 using Google Earth. McMahon also made the sensational claim that the wreckage of the plane is full of bullet holes.

Recommended