22 இந்தியர்களுடன் நைஜீரியாவில் மாயமான கப்பல் விடுவிப்பு- வீடியோ

  • 6 years ago
மும்பையை சேர்ந்த எண்ணெய் கப்பல் ஒன்று நைஜீரியாவில் கடந்த வாரம் காணாமல் போனது. இது எப்படி காணாமல் போனது என்று கண்டுபிடிக்க முடியாமல் அதிகாரிகள் திணறி வந்தார்கள். இதற்கு நைஜீரிய அரசு உதவியையும் கூட இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கேட்டு இருந்தது. கடற்கொள்ளையர்கள் இந்த செயலில் ஈடுபட்டு இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்பட்டது. தற்போது இவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டு இருக்கிறார்கள். யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

முதலில் இந்த கப்பலுக்கு என்ன ஆனது என்றே தெரியவில்லை. பின் இந்த கப்பலை கடற்கொள்ளையர்கள் கடத்தியது உறுதி செய்யப்பட்டது. அதன்பின் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது.

Mumbai oil ship with 22 Indians went missing in West African coast Feb 1. Indian navy seeks Nigeria's help. Now Pirates release 22 Indians and Mumbai oil ship after ransom was paid.