இடைத்தேர்தல்களில் பாஜக தோல்வி..வீடியோ

  • 6 years ago
உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், சென்ற வருடம் நொய்டா சென்றதால்தான், அம்மாநில இடைத்தேர்தலில் பாஜக தோல்வி அடைந்துவிட்டதாக கூறப்படுகிறது. நொய்டாவிற்கும், அம்மாநில முதல்வர்களுக்கும் இடையில் பெரிய வரலாறு இருக்கிறது. உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள கோராக்பூர், பஹல்பூர் ஆகிய லோக்சபா தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பாஜக கட்சி மோசமாக தோல்வி அடைந்தது. இதில் சமாஜ்வாதி கட்சி வெற்றி பெற்றுள்ளது.


A couple of months back, there were news reports of how Uttar Pradesh Chief Minister, Yogi Adityanath had defied the Noida jinx. Today, political circles are abuzz with the debate that it could have been the Noida jinx that led to the Gorakhpur and Phulpur defeats.

Recommended