வரிசையாக தேர்தல்களில் தோல்வி அடையும் பாஜக..வீடியோ

  • 6 years ago
2014ல் இருந்து 2018 வரை நடந்த நாடாளுமன்ற இடைத்தேர்தல்களில் எல்லாம் பாஜக வரிசையாக தோல்வியை சந்தித்து வந்துள்ளது. மொத்தமாக 23 நாடாளுமன்ற இடைத்தேர்தல்களில் 4 தேர்தலில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றுள்ளது. இந்தியா முழுக்க பல்வேறு தொகுதிகளில் நடைபெற்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.கடந்த மே 28ம் தேதி இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் உள்ள மொத்தம் 10 சட்டமன்ற தொகுதிகளிலும், 4 நாடாளுமன்ற தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடந்தது.

BJP loses most number Lok- Sabha by-polls, Regional parties makes it to the ground and won most number election. Congress finds it place in many constituency too.

Recommended