சோர்வுற்றிருந்த பலருக்கு வாழ்வளித்தது ஹாக்கிங்கின் வாழ்க்கை- வீடியோ

  • 6 years ago
அண்டப் பெருவெடிப்பு, கருந்துளை உள்ளிட்ட கோட்பாடுகளின் மூலம் பிரபஞ்சத்தின் புதிரை அவிழ்த்த இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் இன்று காலமானார். சிறுவயதிலேயே நரம்பு முடக்குவாத நோயால் (ALS) பாதிக்கப்பட்ட அவர் சக்கர நாற்காலியில் இருந்தபடியே தான் கடவுள் துகள் பற்றியும், பிரபஞ்ச விதிகளைப் பற்றியும் ஆராய்ச்சிகளைச் செய்தார். விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்கின் கதையில் சினிமாக்களும் உருவாகியிருக்கின்றன. காலப்பயணத்தை பற்றிய அவரது ஆராய்ச்சிகள் மிக முக்கியமானவை.

Physicist Stephen Hawking passed away today. Cinemas have also evolved in the story of scientist Stephen Hawking. His life is beyond death and is remembered forever.

Recommended