தீபிகாவின் உடையை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்!- வீடியோ

  • 6 years ago
விருது விழாவுக்கு தீபிகா படுகோனே அணிந்து வந்த உடை ரசிகர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. ஹலோ ஹால் ஆஃப் ஃபேம் விருதுகள் 2018 நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். ஷாருக்கான் தனது மனைவி கவுரி கானுடன் வந்திருந்தார். பாலிவுட்டின் வெற்றி நாயகியான தீபிகா படுகோனேவின் உடை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. 2017ம் ஆண்டின் சிறந்த என்டர்டெய்னர் விருது தீபிகாவுக்கு கிடைத்தது. இதே விருது ஆண்கள் பிரிவில் தீபிகாவின் காதலரான நடிகர் ரன்வீர் சிங்கிற்கு கிடைத்தது. தீபிகா வெள்ளை நிற கவுன் அணிந்து விருது நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த கவுனின் முன் பக்கத்தை பார்த்த பிரபலங்களும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர். முன்னதாக ஹாலிவுட் நடிகர் வின் டீசல் மும்பை வந்தபோது நடந்த நிகழ்ச்சியில் தீபிகா அணிந்திருந்த உடையுடன் ஒப்பிட்டால் இந்த கவுன் எவ்வளவே பரவாயில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது.


Deepik Padukone's gown has caught the attention of fans and celebs. Her low cut gown hasn't gone well with the fans. She received the best entertainer of the year award at Hello Hall Of Fame Awards 2018.

Recommended